भीष्मस्य शरवर्षः — Bhīṣma’s Arrow-Storm and Kṛṣṇa’s Impulse to Intervene
अभ्युद्ययू रणे पार्थान् भीष्म कृत्वाग्रतो नूप । तथैव पाण्डवा राजन् भीमसेनपुरोगमा:
அரசே! போர்க்களத்தில் பீஷ்மரை முன்னணியில் வைத்து அவர்கள் பார்த்தர்கள்மேல் (பாண்டவர்கள்மேல்) பாய்ந்தனர்; அரசனே! அதேபோல் பீமசேனனை முன்னிட்டு பாண்டவர்களும் (உமது படையின்மேல்) தாக்கினர்.
संजय उवाच