शकुनेः पुत्रेण सह आश्वमेधाश्वविषयः संघर्षः — Arjuna’s restrained engagement with Śakuni’s son during the horse-escort
त॑ निवृत्तं तु शुश्राव चारेणैव युधिष्ठिर: । श्र॒त्वार्जुन॑ कुशलिनं स च हृष्टमना5भवत्
அதே வேளையில் யுதிஷ்டிரன் ஒரு உளவாளியின் மூலம் அந்த அசுவம் திரும்பிவந்ததையும், அர்ஜுனனும் நலமாக வருகிறான் என்பதையும் கேட்டான். இதைக் கேட்டதும் தர்மராஜனின் மனம் பேரானந்தத்தில் திளைத்தது.
वैशम्पायन उवाच