Uttanka’s Viśvarūpa Request and the ‘Uttanka Clouds’ Boon (उत्तङ्क-विष्वरूप-दर्शनम्)
लोकेषु पाण्डवाश्वैव गता: ख्यातिं द्विजोत्तम | एतत् ते सर्वमाख्यातं यन्मां त्वं परिपृच्छसि
த்விஜோத்தமரே! பாண்டவர்கள் தர்மத்தைப் பின்பற்றியதினால் எல்லா உலகங்களிலும் புகழடைந்தனர். நீங்கள் என்னைக் கேட்ட அனைத்தையும் நான் உமக்கு விளக்கிக் கூறினேன்.
वायुदेव उवाच