Śrāddha-Kalpa: Pitṛ-Pūjā and Tithi-Phala (श्राद्धकल्पः पितृपूजा च तिथिफलम्)
अपत्यार्थ निगृह्लीष्व तेज: परमकं विभो | त्रैलोक्यसारौ हि युवां लोक॑ संतापयिष्यथ:
பிரபோ! சந்ததிக்காக வெளிப்படும் உமது பரமோத்தம தேஜஸை உமது உள்ளத்திலேயே அடக்கிக் கொள்ளும். நீங்களிருவரும் த்ரிலோகத்தின் சாரமே; ஆகவே உங்களின் சந்ததியால் முழு உலகமும் தகித்துச் சுடும்.
भीष्म उवाच