Karma-Phala Rahasya and the Ethics of Dāna (कर्मफल-रहस्यं दानधर्मश्च)
प्रायोपवेशिनो राजन् सर्वत्र सुखमुच्यते । गवाढ्य: शाकदीक्षायां स्वर्गगामी तृणाशन:
அரசே! பிராயோபவேசம் (ஆமரண உபவாச விரதம்) ஏற்று அமர்பவனுக்கு எங்கும் இன்பம் உண்டென கூறப்படுகிறது. சாகாஹாரத் தீட்சை கொண்டால் மாடுச்செல்வம் கிடைக்கும்; புல்லை உண்டு வாழ்பவன் சொர்க்கம் அடைவான்.
भीष्म उवाच