Karma-Phala Rahasya and the Ethics of Dāna (कर्मफल-रहस्यं दानधर्मश्च)
वीरासनं वीरशय्यां वीरस्थानमुपागत: । अक्षयास्तस्य वै लोका: सर्वकामगमास्तथा
வீராசனம் பூண்டு போர்க்களத்தில் வீரசய்யை (மரணம்) அடைந்து வீரஸ்தானம் (சுவர்க்கம்) சென்றவனுக்கு அழியாத உலகங்கள் உண்டு; அவை எல்லாக் காமங்களையும் நிறைவேற்றுவன.
भीष्म उवाच