Nṛga-upākhyāna: Brāhmaṇa-sva and the Consequence of Misappropriated Gift-Cattle (कृकलास-रूपे नृगोपाख्यानम्)
अर्चयित्वा यथान्यायं देवेभ्यो5न्न॑ निवेदयेत् यदन्ना हि नरा राजंस्तदन्नास्तस्य देवता:
அரசே! மனிதன் தினந்தோறும் சாஸ்திர விதிப்படி தேவர்களை வழிபட்டு அவர்களுக்கு அன்னம் நிவேதனம் செய்ய வேண்டும். அரசே, மனிதன் எந்த அன்னத்தை உண்ணுகிறானோ, அவனுடைய தேவர்களும் அதே அன்னத்தையே ஏற்றுக்கொள்கிறார்கள்.
भीष्म उवाच