गोप्रदान-भूमिदान-विधि
Gopradāna–Bhūmidāna Guidelines and Recipient Eligibility
भगवांश्षापि सम्प्रीतो वल्निर्भवति नित्यश: । नतं त्यजन्ति पशव: संग्रामे च जयत्यपि
bhagavānś cāpi samprīto vahnir bhavati nityaśaḥ | na taṃ tyajanti paśavaḥ saṅgrāme ca jayaty api ||
மேலும், பகவான் அக்னிதேவன் அவனிடம் எப்போதும் மகிழ்ந்து இருப்பான். அவனுடைய மாடுமந்தைகள் அவனை விட்டு விலகாது; அவற்றுக்கு சேதம் ஏற்படாது; போரிலும் அவன் வெற்றி பெறுவான்।
भीष्म उवाच