च्यवन-कुशिक-संवादः
Cyavana–Kuśika Dialogue on Hospitality, Service, and Lineage Questions
अन्यत्र क्षेत्रज: पुत्रो लक्ष्यते भरतर्षभ । न हाात्मा शक््यते हन्तुं दृष्टान्तोपगतो हासौ
பரதசிரேஷ்டா! பிறருடைய க்ஷேத்திரத்தில் பிறந்த மகன் பல இலக்கணங்களால் யாருடைய மகன் என்று அறியப்படுகிறான். யாரும் தன் உண்மையை மறைக்க முடியாது; அது தானே வெளிப்படும்.
भीष्म उवाच