Vivāha-dharma: Kanyā-pradāna, Śulka, and Pāṇigrahaṇa-niṣṭhā (अनुशासन पर्व, अध्याय ४४)
क्लिश्यमानमनड्रेन त्वत्संकल्पभवेन ह । तत् सम्प्राप्तं हि मां सुभ्रु पुरा कालो$तिवर्तते
“சுப்ருவே! உன்னை நினைத்ததிலிருந்து எழுந்த அனங்கன் எனக்கு மிகுந்த துன்பம் தருகிறான்; அதனால் தான் உன்னிடம் வந்தேன். இனி தாமதிக்காதே—காலம் கடந்து செல்கிறது.”
भीष्म उवाच