पात्रलक्षण-परिक्षा (Pātra-Lakṣaṇa Parīkṣā) — Criteria for a Worthy Recipient
भीष्म उवाच इत्येतद् वचन श्रुत्वा मेदिन्या मधुसूदन: । साधु साध्विति कौरव्य मेदिनीं प्रत्यपूजयत्
பீஷ்மர் கூறினார்—கௌரவா! பூமாதேவியின் இவ்வாக்கியங்களை கேட்டதும் பகவான் மதுசூதனன் “சாது, சாது!” என்று கூறி, பூதேவியை மீண்டும் மீண்டும் போற்றி மரியாதை செய்தான்.
भीष्म उवाच