Pūjya-namaskārya-prakaraṇa
On Those Worthy of Honor and Salutation
मतडज् उवाच इदं वर्षसहसंर वै ब्रह्मचारी समाहित: । अतिष्ठमेकपादेन ब्राह्म॒ण्यं नाप्तुयां कथम्
மதங்கன் கூறினான்—தேவராஜா! நான் பிரம்மச்சரியத்தைப் பேணி ஒருமனத்துடன் ஒரு காலில் நின்று ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தேன். அப்படியிருக்க எனக்கு பிராமணத்துவம் எவ்வாறு கிடைக்காமல் போகும்?
मतडज् उवाच