Indra–Mataṅga Saṃvāda: On the rarity and responsibilities of Brāhmaṇya (इन्द्र-मतङ्ग संवादः)
ब्राह्मणे दारुणं नास्ति मैत्रो ब्राह्मण उच्यते । आचार्य: सर्वभूतानां शास्ता कि प्रहरिष्यति
பிராமணனிடம் இத்தகைய கொடுமை இல்லை; பிராமணன் எல்லோரிடமும் நட்புணர்வு கொண்டவன் என்று சொல்லப்படுகிறான். எல்லா உயிர்களுக்கும் போதனை அளிக்கும் ஆசாரியன் எப்படிப் பிறர்மேல் தாக்குவான்?
भीष्म उवाच