दिष्ट्या प्राप्तोड्सि कौन्तेय सहामात्यो युधिष्ठिर । परिवृत्तो हि भगवान् सहस्रांशुर्दिवाकर:
கௌந்தேய யுதிஷ்டிரா! அமைச்சர்களுடன் நீ இங்கு வந்தது நல்வாழ்த்துக்குரியது. ஆயிரம் கதிர்கள் கொண்ட பகவான் திவாகரன் சூரியன் இப்போது தக்ஷிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்பியுள்ளார்.
वैशम्पायन उवाच