युधिष्ठिरो5हं नृपते नमस्ते जाह्नवीसुत । शृणोषि चेन्महाबाहो ब्रूहि किं करवाणि ते
ஹே ஜாஹ்னவீசுதா! ஹே அரசே! ஹே மகாபாஹோ! நான் யுதிஷ்டிரன்; உமக்கு வணங்குகிறேன். என் சொல் உமக்குக் கேட்கிறதாயின், ஆணையிடுக—நான் உமக்கு என்ன சேவை செய்ய வேண்டும்?
वैशम्पायन उवाच