मा विघ्नं॑ मा च मे पापं मा च मे परिपन्थिन: । ध्रुवो जयो मे नित्य: स्यात् परत्र च शुभा गति:
இவர்களை நினைப்பதால் என்மேல் எந்தத் தடையும் தாக்காதிருக்கட்டும்; என்னால் பாவம் நிகழாதிருக்கட்டும்; திருடர், கொள்ளையர் ஆகியோரின் வலிமை என்மேல் செல்லாதிருக்கட்டும். இவ்வுலகில் எனக்கு எப்போதும் நிலையான வெற்றி உண்டாகட்டும்; மறுலோகத்திலும் நற்கதி கிடைக்கட்டும்.
भीष्म उवाच