यदा प्रमाणं प्रसव: स्वभावश्च सुखासुखे । दंशकीटपिपीलानां स्थिरो भव युधिछिर
யுதிஷ்டிரா! கொசு, பூச்சி, எறும்பு முதலிய உயிர்களை அந்தந்த யோனிகளில் பிறக்கச் செய்து அவர்களுக்கு இன்பத் துன்பங்களை அளிப்பதில், அவரவர் கர்மத்தின்படி உருவான இயல்பே காரணமும் அளவுகோலும் ஆகும். இதை எண்ணி மனம் நிலைபெறு.
भीष्म उवाच