भीष्म उवाच ईहमान: समारम्भान् यदि नासादयेद् धनम् । उग्र॑ तप: समारोहेन्न हानुप्तं प्ररोहति
பீஷ்மர் கூறினார்—மகனே! பலவகை முயற்சிகளும் தொழில்களும் செய்தும் ஒருவன் செல்வம் பெறாவிட்டால், அவன் கடுந்தவத்தை நாட வேண்டும்; விதை விதைக்காமல் முளை எழாது.
भीष्म उवाच