इमां गाथां गायमानश्चत्वरेषु सभासु च । दुर्वाससं वासयेत् को ब्राह्मुणं सत्कृतं गृहे
அந்த பிராமணத் தெய்வம் இங்கு வந்தபோது, தர்மசாலைகளிலும் சந்திப்புகளிலும் இவ்விதமாகப் பாடிக்கொண்டு உலாவினான்—“என்னை, துர்வாசா பிராமணனை, யார் தம் இல்லத்தில் மரியாதையுடன் தங்க வைப்பார்?”
वायुदेव उवाच