शान्तिस्वस्तिकरा लोके दिशांपाला: प्रकीर्तिता: । यस्यां यस्यां दिशि होते तन्मुख: शरणं व्रजेत्
இவ்வெல்லா ரிஷிகளும் உலகில் அமைதியும் நலனும் அளிப்பவர்கள்; திசைகளின் காவலர்கள் எனப் புகழப்படுகின்றனர். அவர்கள் எந்தத் திசையில் வாசிக்கிறார்களோ, அந்தத் திசை நோக்கி முகம் திருப்பி அவர்களின் சரணை அடைய வேண்டும்.
भीष्म उवाच