कल्मषापहर-कीर्तनम् / Kīrtana for the Removal of Impurity
उमोवाच अपरे स्वल्पविज्ञाना धर्मविद्वेषिणो नरा: । ब्राह्मणान् वेदविदुषो नेच्छन्ति परिसर्पितुम्
உமா கூறினாள்—பகவனே! சிலர் குறைந்த அறிவினால் தர்மத்தை வெறுக்கிறார்கள். வேதம் அறிந்த பிராமணர்களிடம் செல்லவும் அவர்கள் விரும்புவதில்லை.
श्रीमहेश्वर उवाच