कालयुक्तधर्मविवेकः
Discerning Dharma in Accord with Time
एष वाणीकृतो देवि धर्म: सेव्य: सदा नरै: । शुभ: सत्यगुणो नित्यं वर्जनीयो मृषा बुचै:
eṣa vāṇīkṛto devi dharmaḥ sevyaḥ sadā naraiḥ | śubhaḥ satyaguṇo nityaṃ varjanīyo mṛṣā budhaiḥ ||
தேவி! இது வாக்கினால் உருவான தர்மம்; மனிதர் இதை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். ஞானிகள் எந்நாளும் நன்மை தரும் உண்மைச் சொற்களையே பேசிக், பொய்யைத் துறக்க வேண்டும்.
श्रीमहेश्वर उवाच