मांसपरिवर्जन-प्रशंसा (Praise of Abstention from Meat) / Ethics of Ahiṃsā in Diet and Rite
द्विजेभ्यो वेदवृद्धेभ्य: प्रयतः सुसमाहित: । तेनापोहति धर्मात्मन् दुष्कृतं कर्म पाण्डव
yudhiṣṭhira uvāca |
dvijebhyo vedavṛddhebhyaḥ prayataḥ susamāhitaḥ |
tenāpohati dharmātman duṣkṛtaṃ karma pāṇḍava ||
தர்மாத்மா பாண்டவா! யார் கட்டுப்பாட்டுடனும் முழு ஒருமைப்பாட்டுடனும் இருந்து, தம் புயவலத்தால் ஈட்டிய அன்னத்தை வேதத்தில் முதிர்ந்த இருபிறப்பாளர்களுக்கு முறையாகத் தானம் செய்கிறாரோ, அவர் அந்த அன்னதானத்தின் பலனால் முன்செய்த தீவினைகளை அகற்றிக் கொள்கிறார்.
युधिछ्िर उवाच
Disciplined, sincere giving—especially offering food to Veda-learned Brāhmaṇas—functions as a moral purifier, removing the stain of prior wrongdoing; charity is framed as part of righteous kṣatriya conduct rather than exploitation.
Yudhiṣṭhira addresses a Pāṇḍava interlocutor and states a dharma principle: when one, with a composed mind, donates sustenance to Vedic elders, the merit of that act dispels past sinful actions.