आचारप्रशंसा
Praise of Ācāra as the Basis of Longevity, Fame, and Prosperity
अद्विः प्राणान् समालभ्य नाभिं पाणितले तथा | स्पृशंश्वैव प्रतिछ्ेत न चाप्याद्रेण पाणिना
அதன்பின் நீரால் கண்கள், மூக்கு முதலிய இந்திரியங்களையும் நாபியையும் தொட்ந்து, இரு உள்ளங்கைகளையும் கழுவ வேண்டும். கழுவிய பின் ஈரக் கைகளுடன் அமரக் கூடாது; ஆடையால் துடைத்து கைகளை உலர்த்த வேண்டும்.
भीष्म उवाच