उपदेशदोषप्रसङ्गः (Upadeśa-doṣa-prasaṅgaḥ) — The Risk of Misapplied Counsel
नानागुल्मलताकीर्ण मृगद्धिजनिषेवितम् | सिद्धचारणसंयुक्तं रम्यं पुष्पितकाननम्
அங்கே பலவகை புதர்களும் கொடிகளும் பரவி இருந்தன. மான்களும் பறவைகளும் அந்த ஆசிரமத்தை நாடி உலாவின. சித்தர்களும் சாரணர்களும் அங்கே எப்போதும் தங்கியிருந்தனர். இனிய அந்த ஆசிரமத்தைச் சூழ்ந்த கானகம் பல மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது.
भीष्म उवाच