उपदेशदोषप्रसङ्गः (Upadeśa-doṣa-prasaṅgaḥ) — The Risk of Misapplied Counsel
पुरोहित उवाच पुण्याहवाचने नित्यं धर्मकृत्येषु चासकृत् । शान्तिहोमेषु च सदा कि त्वं हससि वीक्ष्य माम्
புரோகிதர் கூறினார்—மகாராஜா! தினமும் புண்யாஹவாசன நேரத்திலும், பலமுறை தர்மக் கிரியைகள் நடத்தும் போதும், எப்போதும் சாந்திஹோமம் செய்யும் வேளைகளிலும், என்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறீர்கள்?
पुरोहित उवाच