Śrīcakra–Mantra–Pūjāvidhi: Agastya–Hayagrīva Saṃvāda
Lalitopākhyāna Context
पारंपर्येण विज्ञाता विद्येयं बन्धमोचिनी / संस्मृता पापहरणी जरामृत्युविनाशिनी
pāraṃparyeṇa vijñātā vidyeyaṃ bandhamocinī / saṃsmṛtā pāpaharaṇī jarāmṛtyuvināśinī
பரம்பரையாக அறியப்பட்ட இவ்வித்யை பந்தமோசினி. நினைத்தாலே பாபஹரிணி; ஜரா–மரணத்தை அழிப்பவள்.