Pratisarga-pravartana (How Re-Creation Proceeds) / पुनःसर्ग-प्रवर्तन
कथं सुत महाप्राज्ञ पुनः सर्गः प्रपत्स्यते / बन्धेषु संप्रलीनेषु गुणसाम्ये तमोमये
kathaṃ suta mahāprājña punaḥ sargaḥ prapatsyate / bandheṣu saṃpralīneṣu guṇasāmye tamomaye
மகாப்ராஜ்ஞனே சூதா! பந்தங்கள் அனைத்தும் லயமடைந்து, தமோமயமான குணசாம்ய நிலையில் இருக்கையில், மீண்டும் ஸர்கம் எவ்வாறு நிகழும்?