Pratisarga-pravartana (How Re-Creation Proceeds) / पुनःसर्ग-प्रवर्तन
प्राधानिकीमिमां सृष्टिं तथैवेश्वरकारिताम् / सम्यग्विदित्वा मेधावी न मोहमधिगच्छति
prādhānikīmimāṃ sṛṣṭiṃ tathaiveśvarakāritām / samyagviditvā medhāvī na mohamadhigacchati
இந்தப் பிரதானிகச் சிருஷ்டியையும், ஈசுவரனால் நிகழ்த்தப்பட்ட சிருஷ்டியையும் முறையாக அறிந்த ஞானி மயக்கத்தை அடையான்.