भूलोके ऽस्मिन्महादेवि विमूढा जनता अपि / तां दृष्ट्वा भक्तितो नत्वा प्रयान्तु परमां गतिम्
bhūloke 'sminmahādevi vimūḍhā janatā api / tāṃ dṛṣṭvā bhaktito natvā prayāntu paramāṃ gatim
மகாதேவி! இந்த பூலோகத்தில் அறியாமையால் மயங்கிய மக்களும் கூட அந்த தேவியைத் தரிசித்து, பக்தியுடன் வணங்கி, பரமகதியை அடையட்டும்.