Mantrarāja-sādhana Prakāra & Tripurā/Lalitā–Kāmākṣī Tattva
Lalitopākhyāna Context
विलसत्तिलपुष्पश्रीविमलोन्नत नासिकः / ईषदुन्मेषमधुरनीलोत्पलविलोचनः
vilasattilapuṣpaśrīvimalonnata nāsikaḥ / īṣadunmeṣamadhuranīlotpalavilocanaḥ
எள்ளுப்பூவின் அழகுபோல் ஒளிரும், தூய்மையான உயர்ந்த மூக்குடையவர்; சிறிது திறந்த இனிய நீலத் தாமரை போன்ற கண்களுடையவர்।