Mantrarāja-sādhana Prakāra & Tripurā/Lalitā–Kāmākṣī Tattva
Lalitopākhyāna Context
श्रीदेवीसोदरं नत्वा पुण्डरीकाक्षमच्युतम् / तत्सांनिध्यं सदा काञ्च्यां प्रार्थयामास चादृतः
śrīdevīsodaraṃ natvā puṇḍarīkākṣamacyutam / tatsāṃnidhyaṃ sadā kāñcyāṃ prārthayāmāsa cādṛtaḥ
ஸ்ரீதேவியின் சகோதரனான புண்டரீகாக்ஷ அச்யுதனை வணங்கி, காஞ்சியில் அவன் எப்போதும் சாந்நித்யம் அருள வேண்டுமென பக்தியுடன் வேண்டினான்॥