Bhaṇḍāsurāhaṅkāra
The Mustering of the Daitya Forces and the Roar of War
अवाचीने पुरद्वारे दशाक्षौहिणिकायुतम् / नाम्ना तालभुजं दैत्यं रक्षणार्थमकल्पयत्
avācīne puradvāre daśākṣauhiṇikāyutam / nāmnā tālabhujaṃ daityaṃ rakṣaṇārthamakalpayat
நகரின் தென் வாயிலில் காவலுக்காக ‘தாலபுஜ’ என்னும் அசுரனை பத்து அக்ஷௌஹிணி சேனையுடன் நியமித்தான்।