लोकपालाः स्थितास्तत्र लोकालोकस्य मध्यतः / चत्वारस्ते महात्मानस्तिष्टन्त्याभूतसंप्लवात्
lokapālāḥ sthitāstatra lokālokasya madhyataḥ / catvāraste mahātmānastiṣṭantyābhūtasaṃplavāt
அங்கே லோகாலோகத்தின் நடுவில் லோகபாலர்கள் நிலைத்திருக்கின்றனர். அந்த நான்கு மகாத்மாக்கள் பிரளயம் வரையில் நிலைபெற்று நிற்கின்றனர்.