Yayāti, Devayānī, Śarmiṣṭhā, and the Exchange of Youth: The Unsatisfied Nature of Desire
यैरिदं तपसा सृष्टं मुखं पुंस: परस्य ये । धार्यते यैरिह ज्योति: शिव: पन्था: प्रदर्शित: ॥ १२ ॥ यान् वन्दन्त्युपतिष्ठन्ते लोकनाथा: सुरेश्वरा: । भगवानपि विश्वात्मा पावन: श्रीनिकेतन: ॥ १३ ॥ वयं तत्रापि भृगव: शिष्योऽस्या न: पितासुर: । अस्मद्धार्यं धृतवती शूद्रो वेदमिवासती ॥ १४ ॥
yair idaṁ tapasā sṛṣṭaṁ mukhaṁ puṁsaḥ parasya ye dhāryate yair iha jyotiḥ śivaḥ panthāḥ pradarśitaḥ
முழுமுதற் கடவுளின் முகமாக ஏற்கப்படும் தகுதி வாய்ந்த அந்தணர்களில் நாங்களும் ஒருவர். அந்தணர்கள் தங்கள் தவத்தால் முழு பிரபஞ்சத்தையும் படைத்துள்ளனர், மேலும் அவர்கள் எப்போதும் முழுமையான உண்மையை தங்கள் இதயங்களில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் நல்வழியையும், வேத கலாச்சாரத்தின் பாதையையும் காட்டியுள்ளனர். அவர்கள் இந்த உலகில் வணங்கத்தக்க ஒரே நபர்கள் என்பதால், பெரிய தேவர்களும், இறைவனும் கூட அவர்களை வணங்குகிறார்கள். நாங்கள் பிருகு வம்சத்தில் இருப்பதால் இன்னும் மரியாதைக்குரியவர்கள். ஆயினும், அசுரர்களுள் ஒருவரான இவளுடைய தந்தை எங்கள் சீடராக இருந்தபோதிலும், ஒரு சூத்திரன் வேத அறிவைக் கைப்பற்றுவது போல, இவள் என் உடையை அணிந்துள்ளாள்.
This verse credits great sages with sustaining spiritual light in the world and revealing the auspicious path through their austerity.
It alludes to the Vedic idea that the brāhmaṇas/sages represent the Lord’s ‘mouth’—the channel of sacred knowledge and guidance for society.
Cultivate disciplined practice—study, prayer, ethical living, and self-control—so that clarity and dharmic direction remain alive in one’s home and community.