The Killing of Ariṣṭāsura and Kaṁsa’s Plot to Summon Kṛṣṇa
घातयिष्य इहानीतौ कालकल्पेन हस्तिना । यदि मुक्तौ ततो मल्लैर्घातये वैद्युतोपमै: ॥ ३२ ॥
ghātayiṣya ihānītau kāla-kalpena hastinā yadi muktau tato mallair ghātaye vaidyutopamaiḥ
கிருஷ்ணனையும் பலராமனையும் நீ இங்கே அழைத்து வந்த பிறகு, எமனைப் போன்ற வலிமை வாய்ந்த என் யானையைக் கொண்டு அவர்களைக் கொல்வேன். ஒருவேளை அவர்கள் அதிலிருந்து தப்பித்தால், இடியைப் போன்ற வலிமை கொண்ட என் மற்போர் வீரர்களைக் கொண்டு அவர்களைக் கொல்வேன்.
This verse records Kaṁsa’s intent to have Kṛṣṇa and Balarāma killed first by a deathlike elephant and, if they escape, by lightning-strong wrestlers.
In the Mathurā arena plot, Kaṁsa sets layered traps—public spectacle plus lethal force—so that even if one attempt fails, another will finish the task.
It highlights how fear and envy create escalating schemes; a devotee learns steadiness and reliance on dharma, recognizing that intimidation often comes in “multiple stages.”